< Back
ஆன்மிகம்
சித்தாடி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருவாரூர்
ஆன்மிகம்

சித்தாடி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
24 Jun 2022 5:16 PM GMT

சித்தாடி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்