< Back
ஆன்மிகம்
சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்

சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
4 Feb 2023 6:45 PM GMT

சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்