< Back
ஆன்மிகம்
வெற்றி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
திருவாரூர்
ஆன்மிகம்

வெற்றி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
25 Dec 2022 12:15 AM IST

வெற்றி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

திருத்துறைப்பூண்டி வரம்பயம் ஊராட்சி மடப்புரம் மெயின் ரோட்டில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்