< Back
ஆன்மிகம்
சிவகங்கை
ஆன்மிகம்
படி பூஜை
|24 July 2022 4:33 PM GMT
ஆடி கிருத்திகையை முன்னிட்டு படி பூஜை நடைபெற்றது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் தலைமையில் படி பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.