< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஜெபம் செய்யும் இடமும் பலனும்
|4 Aug 2022 7:51 PM IST
இறைவனின் திருநாமங்களை ஜெபித்தபடி, அவரை நினைத்து வழிபடுவது நன்மைகளை வழங்கும். அதுவும் அவரது நாமங்களை உச்சரிக்கும் இடத்தைப் பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடுவதாக ஆன்மிக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதனை பார்ப்போம்.
வீட்டின் பூஜை அறை- பத்து மடங்கு பலன்
வனம் - நூறு மடங்கு பலன்
குளக்கரை - ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன்
மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன்
கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி - பத்து கோடி மடங்கு பலன்
சிவன் சன்னிதி - பல கோடி மடங்கு பலன்