< Back
ஆன்மிகம்
ஈரோடு
ஆன்மிகம்
பண்ணாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
|7 Dec 2022 9:51 PM GMT
பண்ணாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கை ஏற்றி அம்மனை வணங்கினார்கள்.