< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
பஞ்ச பூதங்களும், குணங்களும்
|21 July 2023 3:15 PM IST
1. நிலம்:-
குணம்- கடினமாய் இருத்தல்
செயல்-எல்லாவற்றையும் தாங்குதல்
வடிவம்-நாற்கோணம்
நிறம்-பொன்னிறம்
அடையாளம்-வஜ்ஜிராயுதம்
எழுத்து-லகர மெய்
அதிதேவன்-பிரம்மன்
2. நீர்:-
குணம்-குளிர்ச்சி
செயல்-பதம் செய்தல்
வடிவம்-பிறை
நிறம்-வெண்மை
அடையாளம்-தாமரை
எழுத்து-வகர மெய்
அதிதேவன்-திருமால்
3. நெருப்பு:-
குணம் - வெம்மை
செயல் - சுட்டு ஒன்று படுத்தல்
வடிவம் - முக்கோணம்
நிறம் - செம்மை
அடையாளம் - சுவத்தி
எழுத்து - ரகர மெய்
அதிதேவர்-உருத்திரன்.
4. காற்று:-
குணம் - அசைதல்
செயல் - பொருட்களைத் திரட்டுதல்
வடிவம் - அறுகோணம்
நிறம் - கருமை
அடையாளம் - ஆறு புள்ளி
எழுத்து - யகர மெய்
5. ஆகாயம்:-
குணம் - வெளிப்படுதல்
செயல் - இடங்கொடுத்தல்
வடிவம் - வட்டம்
நிறம் - புகை நிறம்
அடையாளம் - அமுத பிந்து
எழுத்து - அகர உயிர்
அதிதேவன் - சதாசிவன்