< Back
ஆன்மிகம்
கோபி பகுதியில் உள்ள கோவில்களில்நவராத்திரி சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
ஆன்மிகம்

கோபி பகுதியில் உள்ள கோவில்களில்நவராத்திரி சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
16 Oct 2023 7:10 AM IST

கோபி பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.

கோபி

நவராத்திரி முதல் நாளையொட்டி நேற்று கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கோபி அருகே கூகலூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில், மத்திய புரீஸ்வரர் கோவிலில் மரகதவல்லி அம்பிகை தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்