< Back
ஆன்மிகம்
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை
ஆன்மிகம்

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

தினத்தந்தி
|
8 Aug 2022 12:53 AM IST

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 9-ம் நாளான நேற்று அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

மேலும் செய்திகள்