< Back
ஆன்மிகம்
துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்

துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:15 AM IST

துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது தை வெள்ளிக்கிழமையையொட்டி துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்