இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
|உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 18 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி பின்னிரவு 3.13 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.50 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்தமடை, வீரவநல்லூர், சங்கரநயினார் கோவில் தலங்களில் அம்பாள் அலங்காரத்துடன் பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. சக்தி நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. தென்காசி உலகம்மை பவனி, உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-ஆதாயம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-சிந்தனை
கன்னி-அமைதி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-சோர்வு
தனுசு- மாற்றம்
மகரம்-பெருமை
கும்பம்-கவனம்
மீனம்-கடமை