< Back
ஆன்மிகம்
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
ஆன்மிகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

தினத்தந்தி
|
11 Nov 2023 5:11 AM GMT

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தசி ஸ்நானம்.

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 25 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி பிற்பகல் 2.18 மணி வரை, பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: சித்திரை பின்னிரவு 2.47 மணி வரை, பிறகு சுவாதி

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

மாத சிவராத்திரி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். வள்ளியூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் பவனி. மாயவரம் கவுரிமாயூரநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தசி ஸ்நானம்.

ராசிபலன்

மேஷம்-நற்செயல்

ரிஷபம்-நன்மை

மிதுனம்-நம்பிக்கை

கடகம்-நாட்டம்

சிம்மம்-நலம்

கன்னி-உதவி

துலாம்- வெற்றி

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- சாதனை

மகரம்-முயற்சி

கும்பம்-ஆதாயம்

மீனம்-நிறைவு

மேலும் செய்திகள்