< Back
ஆன்மிகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்
உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
|7 Feb 2023 12:15 AM IST
உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, சுப்பிரமணியன், நவக்கிரக பரிகார பூஜை நடைபெற்றது. பின்னர் பாலநாகேஸ்வரி மற்றும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.