< Back
ஆன்மிகம்
18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர்
ஆன்மிகம்

18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
31 Dec 2022 12:48 AM IST

18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலி வன்மீகிநாதசாமி கோவிலில் 18 கை வனதுர்க்கை அம்மன் அருள்பாலித்து வருகிறார். நேற்று மார்கழி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்