< Back
உலக செய்திகள்
உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் நாட்டிற்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா

கோப்புப்படம் 

உலக செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் நாட்டிற்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா

தினத்தந்தி
|
20 Oct 2022 11:56 AM GMT

உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள கத்தார் நாட்டிற்கு சீனா ஒரு ஜோடி பாண்டாவை பரிசளித்துள்ளது.

ஷாங்காய்,

இம்முறை உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு சீனாவால் தகுதிபெற முடியாமல் போனது.

இருந்த போதும் கத்தார் நாட்டுடனான தனது நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக சீனா இந்த அன்பளிப்பை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் மத்திய - கிழக்கு நாடுகளுக்கு பாண்டாக்கள் வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்