< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா
|21 Aug 2022 3:28 PM IST
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டோக்கியோ,
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது .
இதனை தொடர்ந்து புமியோ கிஷிடா தனிமைடுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது