< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அச்சுறுத்தும் எரிபொருள் விலை உயர்வு: அர்ஜெண்டினாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
|24 Jun 2022 2:27 PM IST
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அர்ஜெண்டினா,
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், எரிபொருள் விலை உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.