< Back
உலக செய்திகள்
நமக்கு நாமே  செய்தி அனுப்பும் வசதி - வந்தது வாட்ஸ் ஆப் புது அப்டேட்

Image Courtesy: AFP 

உலக செய்திகள்

நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி - வந்தது வாட்ஸ் ஆப் புது அப்டேட்

தினத்தந்தி
|
29 Nov 2022 5:57 PM IST

வாட்ஸ் ஆப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பேட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா,

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள வாட்ஸ் ஆப் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் கொடுப்பது வழக்கும்.

இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. பேட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்