< Back
உலக செய்திகள்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு  2 பேருக்கு அறிவிப்பு
உலக செய்திகள்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Oct 2023 3:39 PM IST

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்