< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது
|25 Jun 2022 12:21 PM IST
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.
கொழும்பு,
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவிகள் இலங்கை வந்து சேர்ந்தன. தூத்துக்குடியிலிருந்து இரு நாட்கள் முன்பு புறப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தடைந்துள்ளது.