< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
|11 Dec 2022 10:06 PM IST
மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
மெக்சிகோ,
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தென்மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 பதிவானது.
இந்த நிலநடுக்கம் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) மேற்கு-வடமேற்கில் ,எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோமீட்டர் (12.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக க அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை