< Back
உலக செய்திகள்
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
உலக செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

தினத்தந்தி
|
23 March 2023 9:33 AM IST

5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. .

தஜிகிஸ்தான்,

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவாகி உள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்