< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஓராண்டு நிறைவு... போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..!
|25 Feb 2023 4:34 PM IST
உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
கீவ்,
உக்ரைனில் ரஷிய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜெலென்ஸ்கி.