< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் தூய்மை பணியாளரை திருமணம் செய்து கொண்ட பெண் மருத்துவர்
|15 Sept 2022 12:36 PM IST
காதலுக்கு அன்பு மட்டும் போது.. அந்தஸ்து தேவையில்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவரது காதல் கதை உள்ளது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இஸ்லமாபாத்,
பகிஸ்தானின் திபால்பூர் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் கிஷ்வர் சாஹிபா. இவர் தான் பணியாற்றி வரும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஷாஹ்சத்திடம் என்பவரிடம் காதல் வயப்பட்டுள்ளார்.
காதலித்த பிறகே ஷாஹ்சத் தூய்மை பணியாளர் என்பது அவருக்கு தெரிந்ததாம். இருந்தாலும் காதலனை திருமணம் செய்து கொண்டார். தற்போது பணியில் இருந்து விலகிய அந்த பெண் மருத்துவர் விரைவில் சொந்த மருத்துவமனை கட்டப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
காதலுக்கு அன்பு மட்டும் போது.. அந்தஸ்து தேவையில்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவரது காதல் கதை உள்ளது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.