< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

தினத்தந்தி
|
25 April 2023 6:40 AM IST

இந்தோனேசியால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.

ஜகார்தா,

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். எனினும் ,இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்