< Back
உலக செய்திகள்
உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60.16 கோடியாக உயர்வு

கோப்புப்படம் 

உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60.16 கோடியாக உயர்வு

தினத்தந்தி
|
29 Sep 2022 1:52 AM GMT

உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60.16 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.44 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,544,470 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 621,555,558 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 601,696,552 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,721 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்