< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தினத்தந்தி
|
25 Oct 2022 8:59 PM IST

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

மணிலா,

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. அங்குள்ள பினிலி நகரத்தை மையமாக கொண்டு 9 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

மேலும் செய்திகள்