< Back
உலக செய்திகள்
சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு
உலக செய்திகள்

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

தினத்தந்தி
|
24 Aug 2022 4:04 AM IST

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது.

சூடான்,

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயா்ந்தது. பல கிராமங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும் என கூறப்படுகிறது; இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழைக்கு இதுவரை 83 போ பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்