< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வெடித்து சிதறிய பாலத்தால்,. ரஷியா - கிரிமியா இடையே போக்குவரத்து பாதிப்பு
|10 Oct 2022 10:59 PM IST
கிரிமியா பாலம் தகர்க்கப்பட்டதால், அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
கிரிமியா,
கிரிமியா தீபகற்பத்தில் ரஷியாவால் கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் ரஷியா - கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கிக் கொண்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.