< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் 4.2 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்.!
|28 Nov 2023 4:45 AM IST
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கராச்சி,
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 03:38 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத்துக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் ரிக்டர் அளவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.