< Back
உலக செய்திகள்
கென்யாவில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

கென்யாவில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலி

தினத்தந்தி
|
5 Jun 2022 12:31 AM IST

கென்யாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 7 பேர் பலியாகி உள்ளனர்

நைரோபி,

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள நரோக் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மினிபஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயமடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்