< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
|13 Jun 2022 6:29 AM IST
திபெத்தில் இன்று அதிகாலையில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஜிசாங்,
திபெத்தின் ஜிசாங் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் திடீரென மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று அறிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.