< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாட்டில் மினிபஸ் மீது லாரி மோதி 22 பேர் சாவு
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் மினிபஸ் மீது லாரி மோதி 22 பேர் சாவு

தினத்தந்தி
|
3 Jun 2023 10:47 PM IST

ஆப்பிரிக்க நாட்டில் மினிபஸ் மீது லாரி மோதி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான போட்ஸ்வானாவின் பிரான்சிஸ்டவுன் அருகே ஒரு மினிபஸ் சென்றது. அப்போது அந்த ரோட்டில் வேகமாக சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினிபஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்