< Back
மாநில செய்திகள்
யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
மாநில செய்திகள்

யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது - கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
4 May 2024 7:31 AM IST

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை,

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வர உள்ளனர்.

மேலும் செய்திகள்