< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|19 Jun 2023 12:30 AM IST
வள்ளியூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் பெஞ்சமின் (வயது 22). இவர் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெஞ்சமினை கைது செய்தார்.