< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|15 April 2023 3:06 AM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மானூர்:
மானூர் அருகே வடக்கு வாகைக் குளத்தைச்சேர்ந்த கொடிமுத்து மகன் இசக்கிராஜா (வயது 25). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி தொழில் செய்த வருகிறார். இவர் ஒரு சிறுமியை கடத்திச் சென்றார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.