< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 Dec 2022 12:30 AM IST

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் ராஜா(வயது 22). இவர் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குப்பதிவு செய்து, ராஜாைவ போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்