< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|23 Oct 2022 12:15 AM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள காந்திபுரியைச் சேர்ந்தவர் பாபு மகன் சிவா (வயது 19). இவர் 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் காந்திபுரியில் பதுங்கி இருந்த சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.