< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
10 July 2022 3:09 AM IST

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 21) என்பவர் ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ராதா விசாரணை நடத்தி சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

மேலும் செய்திகள்