< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மைதானத்தில் காத்திருந்த இளைஞர்கள்
|1 July 2023 1:09 AM IST
மைதானத்தில் இளைஞர்கள் காத்திருந்தனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் முதற்கட்ட தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி வரை பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவே மைதானத்திற்கு வந்து காத்திருந்தனர்.