< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
யோகா பயிற்சி
|15 Jun 2022 1:55 AM IST
கோவில்ராமாபுரம் ஊராட்சியில் யோகா பயிற்சி நடந்தது.
திருப்பனந்தாள்:-
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் கோவில்ராமாபுரம் ஊராட்சியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி நடந்தது. இதில் போழக்குடி மற்றும் செருகடம்பூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள், துணைத்தலைவர் முருகானந்தம், ஊராட்சி செயலாளர் புனிதவள்ளி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.