< Back
மாநில செய்திகள்
பொதுமக்களுக்கு யோகா பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு யோகா பயிற்சி

தினத்தந்தி
|
7 Dec 2022 6:58 PM GMT

பொதுமக்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.

நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி டாக்டர் சாந்தி தலைமையில் சுகாதாரத்துறையினர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

மேலும் செய்திகள்