< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
யோகா பயிற்சி
|20 Jun 2022 3:55 AM IST
சேலம் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஒரு மணி நேர தொடர் யோகா பயிற்சி நடந்தது.
சர்வதேச யோகா தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஒரு மணி நேரம் தொடர் யோகா பயிற்சி நடந்தது. இதில், பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.