< Back
மாநில செய்திகள்
லயன்ஸ் மகாத்மா பள்ளியில் யோகா தினம்
தென்காசி
மாநில செய்திகள்

லயன்ஸ் மகாத்மா பள்ளியில் யோகா தினம்

தினத்தந்தி
|
22 Jun 2023 12:30 AM IST

கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா பள்ளியில் யோகா தினம் நடைபெற்றது.

கடையநல்லூர்:

உலக யோகா தினத்தை முன்னிட்டு கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பற்றிய விழப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் அண்ணாதுரை, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தென்காசி அரசு போக்குவரத்து கழக மேலாளர் சண்முகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சியால் உண்டாகும் பலன்கள் குறித்து விளக்கமளித்தார். யோகா மாஸ்டர் செல்வன் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். முடிவில் ஆசிரியை மங்கையர்கரசி நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்