< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
|17 Aug 2022 1:39 AM IST
பொது நிவாரண நிதிக்கு யாசகர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 72). யாசகரான இவர் ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் வழங்கினார்.