< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
|1 Jun 2022 12:25 AM IST
திருப்பத்தூர் அருகே உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பி.தீன்குமார் வரவேற்று போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் கல்லூரி, மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.