< Back
மாநில செய்திகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்  உலக டாக்டர்கள் தினம் கொண்டாட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உலக டாக்டர்கள் தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
2 July 2023 2:56 AM IST

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உலக டாக்டர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.

உலக டாக்டர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் டாக்டர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

Related Tags :
மேலும் செய்திகள்