< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
|21 Jan 2023 12:15 AM IST
தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பனங்குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் குணசேகரன் (வயது 23), தொழிலாளி. இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.