< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
28 Aug 2022 9:47 PM IST

ஓசூர் பேகேப்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

ஓசூர் பேகேப்பள்ளி அருகே உள்ள பாகூரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை மனைவி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாதேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்