< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
கரூர்
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
26 May 2023 12:39 AM IST

கார் மோதி தொழிலாளி பலியானார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 72). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்